கலன்களில் பெட்ரோல் வாங்கத் தடை! அதிக விலைக்கு விற்றால் சிறை.!

0
ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் கையிருப்புகள் கிடைப்பதில் எவ்வித தாமதமும் ஏற்படாது என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா இன்று (01)...

பார்லர் போகாமலே பளபளக்கும் முகம் வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க!

0
முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன. பொதுவாக, பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ளதான் நினைப்பார்கள்.அந்தவகையில், முகம் பளபளக்க பச்சை பயிரை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். தேவையான...

லிண்டர் வெடித்து சிதறியதில் 22 வயது யுவதி உடல் கருகி பலி.!

0
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில், சமையலில் ஈடுபட்டிருந்த இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. கல்கமுவை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் யுவதியே...

மத்திய கிழக்கு பதற்றத்தால் இலங்கையில் பீதி! பெட்ரோல் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்.

0
யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் எரிபொருள் நிலையங்களில் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்றநிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் குறித்த...

இன்றைய ராசிபலன் (01-03-2026, ஞாயிற்றுக்கிழமை)

0
1. மேஷம் (Mesham): இன்று உங்களுக்கு ஆற்றல் நிறைந்த நாளாக இருக்கும். நிலுவையில் இருந்த பண வரவுகள் இன்று கைக்கு வந்து சேரும், இது உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்தும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தைச்...

தமிழர் பிரதேசத்தில் பல பெண்களுக்கு பாலியல் தொந்தரவு; 46 வயதானவரின் லீலை

0
அக்கரைப்பற்று யுவதி ஒருவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய திருமணம் முடிக்காத நபர் ஒருவர் நீண்டகாலமாகத் தொடர்ச்சியாகப் பாலியல் தொந்தரவுகளை வழங்கி வந்துள்ளார். இது குறித்துப் பாதிக்கப்பட்ட யுவதி அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில்...

வீட்டுக்கு வந்த நபரை வெட்டிக் கொன்ற உரிமையாளர் – கொலையாளி அதிரடி கைது.

0
அனுராதபுரம், சாலியபுர - தெப்பங்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வீட்டின் உரிமையாளருக்கும், வீட்டுக்கு வருகை தந்த நபர் ஒருவருக்கும்...

50 கோடி ரூபா போதைப்பொருளுடன் பெண் உட்பட நால்வர் கைது.

0
50 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட நான்கு சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று (27) மாலை கைது செய்துள்ளனர். அஹுங்கல்ல மற்றும் அம்பலாங்கொட ஆகிய பகுதிகளில்...

மட்டக்களப்பில் காட்டு யானை வெறியாட்டம்! ஒருவர் பலி இருவர் படுகாயம்.!

0
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை, முனைக்காடு பகுதியில், மூன்று பெண்கள் மீது காட்டு யானை தாக்கியதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை (27) இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த இருவரும்...

கால்வாயில் விழுந்து 74 வயது மூதாட்டி பலி; பொலிஸார் தீவிர விசாரணை.!!

0
மாத்தளை - இரத்தோட்டை பகுதியில் பெண் ஒருவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள கால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை (27) இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் இரத்தோட்டை, கைகாவல பகுதியைச் சேர்ந்த 74...