ஊவா குடாஓயாவில் எரிபொருள் பதுக்கல்: 95 லீற்றர் பெற்றோல், 78 லீற்றர் டீசலுடன் பெண் கைது.!

0
சமகிபுர, ஊவா குடாஓயா பகுதியில் தனது வீட்டில் சூட்சுமமான முறையில் எரிபொருளை சேமித்து வைத்திருந்த 33 வயதுடைய பெண் ஒருவர் ஊவா குடாஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத சிகரெட்டுகள் பறிமுதல்: 4 பேர் கைது.!

0
சுமார் ஒரு கோடியே 32 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற நால்வர் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது...

பாடசாலை மாணவன் மீது வகுப்பறைக்குள் தாக்குதல்: மூவர் கைது!

0
அட்டன் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையின் வகுப்பறைக்குள் மாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பாக, இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு பழைய மாணவர் ஹட்டன் தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம்...

ஐபிஎல் தொடக்கப் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி; கோஹ்லி – படிக்கல் அதிரடி.!

0
19ஆவது ஐபிஎல் தொடரின் தொடக்கப் போட்டியில், பெங்களூருவில் உள்ள எம். சின்னஸ்வாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ராயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட்களால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. 202...

ஈரான் மீது வான்வழித் தாக்குதல்கள்: 93,000க்கும் மேற்பட்ட சிவில் இடங்கள் சேதம்.!

0
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டு வரும் வான்வழித் தாக்குதல்களால், ஈரானில் உள்ள சிவில் உடமைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக Iran Red Crescent Society வெளியிட்டுள்ள புதிய அறிக்கை தெரிவிக்கிறது. தாக்குதல்கள் தொடங்கிய ஐந்து...

இன்றைய ராசிபலன் (29-03-2026, ஞாயிற்றுக்கிழமை)

0
மேஷம் இன்று உங்களுக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும் நாளாக அமையும். குடும்பத்துடன் புனித இடங்களுக்குச் சென்று வரத் திட்டமிடுவீர்கள். உங்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் இன்று நிறைவேற வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் முழு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் விசேட சோதனைகள் – பெருமளவு போதைப்பொருட்களுடன் பலர் கைது.!!

0
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட தொடர் சோதனை நடவடிக்கைகளில், பெருமளவு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கி கடத்தப்பட்ட சுமார் 35 கிலோகிராம்...

மாவிலாற்றில் வெடிக்காத மோட்டார் குண்டுகள் மீட்பு..!

0
திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவிலாறு பகுதியில் சனிக்கிழமை (28) காலை வெடிக்காத நிலையில் இருந்த 61 ரகத்தைச் சேர்ந்த இரண்டு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாவிலாறு குளத்தின் புனரமைப்பு...

புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 1 முதல் விசேட பாதுகாப்பு திட்டம் அமல்!

0
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 1ஆம் திகதி முதல் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா...

மதுரை மத்திய தொகுதியில் இயக்குநர் சுந்தர் சி வேட்பாளர்: அதிமுக கூட்டணி அறிவிப்பு!

0
அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மதுரை மத்திய தொகுதியில் திரைப்பட இயக்குநர் சுந்தர் சி வேட்பாளராக களம் இறங்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்...