வர்த்தமானி மூலம் பறிபோன 672 ஏக்கர் நிலம்! செட்டிகுளம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு வைக்கப்பட்ட வேட்டு.

0
செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வீரமாணிக்கங்குளம், மற்றும் முசல்குத்திக்குளம் ஆகிய பகுதிகளில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த 300-ற்கும் மேற்ப்பட்ட குடும்பங்களின் காணிகள் 2024 இல் வர்த்தமானி அறிவிப்பு செய்யப்பட்டு வனவளத்திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதாக வவுனியா...

இளம் குடும்பஸ்தரின் அவசர மருத்துவ தேவைக்கான உதவி வேண்டுகோள்!

0
அவசர மனிதாபிமான உதவி வேண்டுகோள்! செட்டிகுளம் – இலப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த ரெஜிதாஸ் என்ற இளம் குடும்பஸ்தர் (ஒருவயது பிள்ளையின் தந்தை) இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் மருத்துவ செலவினை ஈடுசெயவதற்காக உதவி கோருகிறார். மருத்துவர்களின்...

வெங்கலசெட்டிகுளம் பிரதேச செயலகத்தில் தைப்பொங்கல் கோலாகலம்!

0
வெங்கலசெட்டிகுளம் பிரதேச செயலகத்தில் தைப்பொங்கல்  கோலாகலம். வெங்கலசெட்டிகுளம் பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான தைப்பொங்கல் நிகழ்வு, பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில், பிரதேச செயலாளர் தலைமையில் 23.01.2026 அன்று மிகவும்...

110 ஆண்டுப் பெருமையில் செட்டிகுளம் மகாவித்தியாலயம் – பிரமாண்ட பொங்கல் விழா (புகைப்படங்கள் இணைப்பு)

0
செட்டிகுளம் மகாவித்தியாலயத்தின் 110 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 110 பானைகளில் பிரமாண்ட பொங்கல் விழா வவுனியா மாவட்டத்தின் பழமைமிகு பாடசாலைகளில் ஒன்றான செட்டிகுளம் மகாவித்தியாலயம் தனது 110 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு,...

செட்டிக்குளம் – முகத்தான்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் கால்கோள் விழா.

0
செட்டிக்குளம் – முகத்தான்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் கால்கோள் விழா. செட்டிக்குளம் முகத்தான்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றுக்கான மாணவர்களை இணைக்கும் நிகழ்வு 29.01.2026 அதாவது நேற்று சிறப்பாக நடைபெற்றது. பாண்டு...

முகத்தான்குளம் விக்னேஸ்வரா வித்தியாலய வருடாந்த விளையாட்டு விழா.

0
வவுனியா, முகத்தான்குளம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இன்று (26.03.2026) வியாழக்கிழமை பாடசாலை மைதானத்தில் அதிபர் திருமதி M. தமிழ்ச்செல்வி அவர்களின் தலைமையில் மிக விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவின்...

செட்டிகுளம் மகா வித்தியாலய அபிவிருத்தி – பிரதியமைச்சர் உறுதி

0
வவு.செட்டிகுளம் மகா வித்தியாலய அபிவிருத்திக்காக உயர் கல்வி பிரதியமைச்சர் நேரடி ஆய்வு. வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தின் அபிவிருத்தி தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் அவர்களின் அழைப்பின் பேரில் உயர்கல்வி பிரதியமைச்சர் வைத்திய...

கனடா வாழ் செட்டிகுளம் மக்களை ஒருங்கிணைக்க புதிய அமைப்பு

0
“செட்டியூர் மக்கள் பேரவை – கனடா” உருவாக்கத்திற்கான ஆலோசனைக் கூட்டம் ஸ்காப்ரோவில் கனடா வாழ் செட்டிகுளம் பிரதேச மக்களை ஒருங்கிணைத்து, சமூக ஒற்றுமை மற்றும் மக்கள் நலனை வலுப்படுத்தும் நோக்கில் “செட்டியூர் மக்கள் பேரவை...

மரபு வழி நடைபெற்ற செட்டிகுளம் மகாவித்தியாலய பொங்கல் விழா!

0
செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் பொங்கல் விழா – பழைய மாணவர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது. செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் பாசப்பறவைகள் நன்பர்கள் வட்டத்தின்  அனுசரனையில் பழையமாணவர்களின் பங்கேற்போடு 23.01.2026 அதாவது நேற்று சிறப்பாக நடைபெற்றது. இன் நிகழ்வில்...

செட்டிகுளம் கங்கன்குளம் சுப்பிரமணியம் வித்தியாலய கால்கோள் விழா!

0
செட்டிகுளம் கங்கன்குளம் சுப்பிரமணியம் வித்தியாலய கால்கோள் விழா!   செட்டிகுளம் கங்கன்குளம் சுப்பிரமணியம் வித்தியாலயத்திற்க்கு தரம் ஒன்றில் இணையும் மாணவர்களை வரவேற்கும் முகமாக பாடசாலை சமூகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வு சிறப்பாக 29.01.2025 அதாவது நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில்...