செட்டிகுளம்

செட்டிகுளம் – முதலியார்குளத்தில் இருந்து திருக்கேதிச்சரம் சென்ற குழுவினர் – செய்த பாராட்டத் தக்க செயல்!

0
செட்டிகுளம் முதலியார்குளம் கிராமத்தில் இருந்து சென்ற மக்களால் திருக்கேதிச்சரம் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட சிரமதான பணி. மன்னார் திருக்கேதீச்சரம் ஆலயத்தில், முதலியார்குளம் வேல்முருகன் ஆலய பரிபாலன சபையினரின் ஏற்பாட்டில் மாபெரும் சிரமதான பணி 08.02.2026 செவ்வாய்...

இளம் குடும்பஸ்தரின் அவசர மருத்துவ தேவைக்கான உதவி வேண்டுகோள்!

0
அவசர மனிதாபிமான உதவி வேண்டுகோள்! செட்டிகுளம் – இலப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த ரெஜிதாஸ் என்ற இளம் குடும்பஸ்தர் (ஒருவயது பிள்ளையின் தந்தை) இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் மருத்துவ செலவினை ஈடுசெயவதற்காக உதவி கோருகிறார். மருத்துவர்களின்...

மீண்டும் திறக்கப்பட்டது முகத்தான்குளம் ஸ்ரீ சித்திவிக்கினேஸ்வரா முன்பள்ளி!

0
முகத்தான்குளத்தில் பாலர் பாடசாலை திறப்பு விழாவும் கால்கோள் விழாவும் சிறப்பாக நடைபெற்றது. முகத்தான்குளம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகஸ்வரா பாலர் பாடசாலையின் திறப்பு விழாவும் கால்கோள் விழாவும் நேற்றைய தினம் (13.02.2026) முற்பகல்...

மரபு வழி நடைபெற்ற செட்டிகுளம் மகாவித்தியாலய பொங்கல் விழா!

0
செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் பொங்கல் விழா – பழைய மாணவர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது. செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் பாசப்பறவைகள் நன்பர்கள் வட்டத்தின்  அனுசரனையில் பழையமாணவர்களின் பங்கேற்போடு 23.01.2026 அதாவது நேற்று சிறப்பாக நடைபெற்றது. இன் நிகழ்வில்...

வவுனியா முகத்தான்குளம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் தேசிய வேலைத்திட்டம்!

0
பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் பேரிடர் சூழ்நிலைக்கு பிந்தைய சுகாதார அபாயங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் மூன்று நாள் டெங்கு ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் சுத்திகரிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (08)...

செட்டிக்குளம் – முகத்தான்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் கால்கோள் விழா.

0
செட்டிக்குளம் – முகத்தான்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் கால்கோள் விழா. செட்டிக்குளம் முகத்தான்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றுக்கான மாணவர்களை இணைக்கும் நிகழ்வு 29.01.2026 அதாவது நேற்று சிறப்பாக நடைபெற்றது. பாண்டு...

வீரபுரம் வீதி காபட் வீதியாக மாறுகிறது.

0
வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வீரபுரமம் கிராமத்தில் அமைந்துள்ள குறித்த 3ஆம் வீதி கார்பட் வீதியாக மாற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. போக்குவரரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் 2025ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டின் கீழ் இந்த இத்திட்டம்...

செட்டிகுளம்-முதலியார்குளம் கிராமத்தில் சிறப்பாக நடைபெற்ற சிறுவர் பொங்கல் நிகழ்வு!

0
செட்டிகுளம் முதலியார்குளம் கிராமத்தில் சிறுவர் பொங்கல் நிகழ்வு. தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு முதலியார்குளம் வேல்முருகன் ஆலய அறநெறி பாடசாலை மாணவர்களின் பொங்கல் விழா நிகழ்வு இன்றைய தினம்(18.01) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உத்தியோகத்தர்கள்...

செட்டிகுளம் முகத்தான்குளம் விக்கினேஸ்வர வித்தியாலய பொங்கல் விழா!

0
வவுனியா செட்டிகுளம் முகத்தான்குளம் விக்னேஸ்வர வித்தியாலயத்தில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. பண்பாட்டு அம்சங்களை தழுவியதாக சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள்...

செட்டிகுளம் பிரதான வீதியில் விபத்து – நால்வர் படுகாயம்!

0
செட்டிகுளம் பிரதான வீதியில், வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இவ்வீதி விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவது வீதியில் நடமாடிய மாடுகளுடன் ஒரு வாகனம் மோதியதையடுத்து கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரே ...