உயரும் கச்சா எண்ணெய் விலை: விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நாடுகள்.!!

0
ஈரான் போர் எதிரொலியாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச எரிசக்தி முகாமை (IEA) தனது அவசரகால இருப்பிலிருந்து எரிபொருளை விடுவிக்க முடிவு செய்துள்ள போதிலும், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த...

போரை முடிவுக்குக் கொண்டு வர 3 முக்கிய நிபந்தனைகளை விதித்த ஈரான்.!!

0
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயார் என்ற சமிக்ஞையை ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் வெளிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யா மற்றும்...

ஈரான் போரில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்த ட்ரம்ப்.!

0
ஈரானுடன் இடம்பெற்று வரும் போரில் அமெரிக்க வெற்றி பெற்றுவிட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். எனினும், தனது இந்தக் கூற்றுக்கு அவர் எந்தத் தெளிவான ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள்...

AI போலி வீடியோக்களுக்கு எதிராக யூடியூப் அதிரடி நடவடிக்கை.!!

0
செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் போலியான காணொளிகளை (Deepfakes) அடையாளம் கண்டு அகற்றுவதற்காக, யூடியூப் நிறுவனம் புதிய இலவசக் கருவி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் வேட்பாளர்களுக்கு...

ஹார்முஸ் நீரிணையில் தாய்லாந்து கப்பல் மீதான தாக்குதலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம்.

0
ஹார்முஸ் நீரிணையில் தாக்கப்பட்ட தாய்லாந்து கப்பல் மேற்கு இந்தியாவில் உள்ள கண்ட்லா துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதலில், வணிகக் கப்பல் போக்குவரத்து...

இஸ்ரேல் பிரதமர் கொல்லப்பட்டாரா? ஈரானியத் தாக்குதலின் பின் மறைக்கப்படுகிறதா உண்மை?

0
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அவர்களின் இருப்பிடம் மற்றும் உடல்நிலை குறித்து ஈரானிய ஊடகங்கள் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு வருகின்றன. ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் பின்னணியில், நெதன்யாகு காயமடைந்திருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம்...

உலகிற்குக் காத்திருக்கும் பாரிய உணவுப் பஞ்சம்? – ஹோர்முஸ் நீரிணை முடங்கினால் மனிதாபிமான உதவிகள் ஸ்தம்பிக்கும்.!!

0
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை அச்சுறுத்துவதுடன், மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான தலைவர் டாம் பிளெட்சர்...

டொலரின் ஆதிக்கம் சரியப் போகிறதா? – மத்திய கிழக்கு போரினால் உலகப் பொருளாதாரத்தில் அதிரடி மாற்றம்.!!

0
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக அமெரிக்க டொலரின் பெறுமதி மற்றும் ஏற்புடைய தன்மை படிப்படியாக குறைந்து செல்கின்றது என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எம்.கணேசமூர்த்தி தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து...

ஹார்முஸ் நீரிணையில் பிரித்தானிய சரக்கு கப்பல் மீது தாக்குதல்.!!

0
ஹார்முஸ் நீரிணையில் பிரித்தானிய சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் பயணித்த ஒரு பிரித்தானிய சரக்கு கப்பல் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அதனால் தீப்பற்றி எரிந்ததாகவும் பிரித்தானிய கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் (UKMTO)...

அமெரிக்க டெக், நிதி நிறுவனங்களுக்கு ஈரான் எச்சரிக்கை.!!

0
மத்திய கிழக்கில் போரின் தீவிரம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்காவின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. Google, Microsoft, Amazon, Nvidia, IBM, Oracle போன்ற நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் கிளவுட் சேவைகள்...