ஈரானுடன் மிகவும் சுமுகமான பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக டிரம்ப் அறிவிப்பு.!!

0
ஈரானுடன் மிகவும் சுமுகமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சாதகமான வாய்ப்பு உள்ளதாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், அமெரிக்காவுடன் தாங்கள்...

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக வீழ்ச்சி.!!

0
13 நாட்களாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்க நடவடிக்கை நிறைவுக்கு வந்தமை மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் டிரம்ப் வெளியிட்ட கூற்றுகள் காரணமாக, கச்சா எண்ணெய் விலை சடுதியாக சரிவடைந்துள்ளது. WTI கச்சா எண்ணெய்...

பிரித்தானிய இராஜாங்க அமைச்சராக இலங்கை தமிழ்ப் பெண் ; முதல் வரலாற்றுச் சாதனை.!!

0
இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தலைமையிலான அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை புலமபெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை...

உலகை உலுக்கிய எப்ஸ்டீன் கோப்பு; பிரெஞ்சு மாடலிங் மர்ம மரணம்! சர்வதேச அளவில் பெரும் அதிர்வலை

0
அமெரிக்க பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) அதிகாரப்பூர்வ ஆவணங்களில் 2,000க்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் இடம்பெற்றிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மாடலிங் ஏஜென்ட் டேனியல் சியாட் (Daniel Siad,...

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்பு.!!

0
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது, அதன்படி, பிரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 95 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. முன்னதாக, பிரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய்...

பிரித்தானியாவின் 59ஆவது பிரதமரானார் எண்டி பர்ன்ஹாம்!

0
பிரித்தானியாவின் 59ஆவது பிரதமராக எண்டி பர்ன்ஹாம் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார். பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற தனிப்பட்ட சந்திப்பின் போது, புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு மன்னர் சார்ள்ஸ் III அவரைக் கேட்டுக்கொண்டார். எண்டி பர்ன்ஹாம் பிரதமராக நியமிக்கப்பட்டதை உறுதிபடுத்தி...

ரூ.153 கோடி லாட்டரி வெற்றி.., ஒரே மணி நேரத்தில் ஏழையான பெண்.

0
இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ரூ.153 கோடி லாட்டரி பரிசு கிடைத்தும், அதை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸில் வசிக்கும் கீத் மெயின் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக லாட்டரி...

சமூக ஊடக வலைத்தளங்கள் திடீர் முடக்கம் – டெஸ்க்டொப் பயனர்கள் பாதிப்பு!

0
உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களான பேஸ்புக் (Facebook), மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகளில் இன்று திடீர் தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், பல பயனர்கள் தங்களது கணக்குகளை அணுக முடியாமல் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக, மெட்டா...

மீண்டும் எகிறிய எண்ணெய் விலை!

0
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மேலும் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இதன்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88.10 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன் WTI ரக மசகு எண்ணெய்...

வலுக்கட்டாயமாக உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் இருந்து அகற்றப்பட்டாரா சோனம் வாங்சுக்?

0
இந்தியாவின் முன்னணி ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக், உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் இருந்து நேற்று (18) காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கல்வி சீர்திருத்தங்களை வலியுறுத்தி புதுடெல்லியில் கடந்த 20 நாட்களாக அவர் உணவுத்தவிர்ப்பு...