லெபனானில் இஸ்ரேல் வான்தாக்குதல்: 254 பேர் பலி – இலங்கைப் பெண் காயம்

0
இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரால் புதன்கிழமை (08) லெபனான் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில், இலங்கைப் பெண்ணொருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகம், காயமடைந்த பெண் ஆபத்தற்ற...

லெபனானில் ஹெஸ்புல்லாவுக்கு எதிராக தாக்குதல் தொடரும்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை.!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தாலும், லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து “தேவைப்படும் இடங்களில் எல்லாம்” தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந்த...

அமெரிக்கா–ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் நாளை : பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு.!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கிடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நாளை வெள்ளிக்கிழமை (10) நடைபெறவுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். இரு...

அமெரிக்காவுக்கு எதிரான போரில் ‘வரலாற்று வெற்றி’ என ஈரான் அறிவிப்பு – மத்திய கிழக்கில் அமைதி வாய்ப்பு?

0
மத்திய கிழக்கில் அதிகரித்த பதற்றத்தையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஹோர்மூஸ் நீரிணையை திறக்க ஈரானுக்கு காலக்கெடு விதித்து எச்சரிக்கை விடுத்திருந்தார். “இன்றிரவு முழு நாகரீகம் அழியக்கூடும்” என கடுமையாக எச்சரித்த அவர்...

அமெரிக்கா–ஈரான் போர்நிறுத்தம்: உலக எண்ணெய் விலைகள் கடும் வீழ்ச்சி.!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிபந்தனையுடன் கூடிய இருவார கால போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதைத் தொடர்ந்து, உலகளாவிய ரீதியில் மசகு எண்ணெய் விலைகள் கணிசமாக குறைந்துள்ளன. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக முக்கியமான...

ஈரான் பாலம் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்; 8 பேர் பலி ; 95 பேர் காயம்.!!

0
ஈரானில் உள்ள மிகப்பெரிய பாலம் ஒன்றை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 02) இடம்பெற்றதாகவும், இதில் 8...

அமெரிக்க சட்டமா அதிபர் பாம் பொண்டி நீக்கம்: ட்ரம்ப் திடீர் அறிவிப்பு

0
அமெரிக்காவின் சட்டமா அதிபர் பாம் பொண்டி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வியாழக்கிழமை வெளியிடப்பட்டதுடன், ட்ரம்ப்பின் நீண்டகால விசுவாசியாகக் கருதப்பட்ட பொண்டியின் நீக்கம் அமெரிக்க அரசியல் வட்டாரத்தில்...

உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன் – விஜய் பிரச்சாரம்

0
''நான் பல வலிகளை தாங்கிக்கொண்டிருக்கிறேன். உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன்'' என இந்தியாவில் தமிழ்நாடு, திருச்சியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்தார். விஜய் எதிர்வரும் 23ஆம் திகதி...

அமெரிக்க நிறுவனங்களை குறிவைத்து ஈரான்; இன்று தாக்குதல் எச்சரிக்கை.!

0
ஈரான் புரட்சிகரப் பாதுகாப்பு படைகள், அமெரிக்காவில் இயங்கும் முக்கிய தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை நிறுவனங்களை குறிவைத்து ஏப்ரல் 1ஆம் திகதி தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மிரட்டல் அறிவிப்பில்,...

தமிழக தேர்தல்: பெரம்பூர்–திருச்சி கிழக்கு இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டி. 

0
எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் தனித்து களம் காணும் நிலையில், அவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். ஏப்ரல் 23ஆம் திகதி நடைபெறவுள்ள 234 தொகுதிகளுக்கான...