சிறைச்சாலை கூரை வழியாகத் தப்ப முயன்ற கைதி; காவலர்கள் துப்பாக்கிச் சூடு.!!

0
நேற்றைய தினம் காலி சிறைச்சாலையிலிருந்து தப்பியோட முயற்சித்த நிலையில் சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேக நபரை மடக்கிப்பிடித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காலி சிறைச்சாலையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர், நேற்று...

தீவுப் பகுதியில் இரகசியமாக கசிப்பு உற்பத்தி – லட்சக்கணக்கான மில்லி லீட்டர் கோடா மீட்பு.!

0
மண்முனை பாலத்திற்கு அருகிலுள்ள தீவுப் பகுதியிலிருந்து ஒரு இலட்சத்து 80,000 மில்லி லீட்டர் கோடா, 67,500 மில்லி லீட்டர் கசிப்பு போன்றவை மீட்கப்பட்டுள்ளன. அவற்றை நேற்று (12.03.2026) மீட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொக்கட்டிச்சோலை...

பராமரிப்பு நிலையக் குளத்தில் விழுந்து ஒன்றரை வயதுக் குழந்தை பலி.!!

0
இரத்தினபுரி- எம்பிலிப்பிட்டிய பகுதியில் உள்ள பிள்ளைகள் பராமரிப்பு நிலையம் ஒன்றில் இருந்த ஒன்றரை வயதுக் குழந்தை, அங்கிருந்த சிறிய அலங்காரக் குளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மெதமுலன, கதமடித்த பகுதியைச் சேர்ந்த ஒன்றரை வயதுடைய...

சாணக்கியன் தொடர்ந்த வழக்கில் எதிராளிகள் சார்பில் குருபரன் – இன்று விசாரனை

0
தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஊடகங்கள் மூலம் தன்னைப் பற்றி அவதூறு செய்திகளை வெளியிட்டதாகக் கூறி தாக்கல் செய்த நிகழ்நிலைக் காப்புச் சட்ட (Online Safety Act) வழக்கு, நாளை (வெள்ளிக்கிழமை)...

எரிபொருள் தொடர்பில் புதிய அறிவிப்பு – இலங்கை மக்கள் மகிழ்ச்சி!

0
கையிருப்பில் உள்ள எரிபொருள் குறித்தது பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிவிப்பு இந்த மாதம் நாட்டிற்கு வருவது உறுதி செய்யப்பட்ட எரிபொருள் கப்பல்களின் எரிபொருள் கையிருப்பில் இருந்து ஏப்ரல் மாத இறுதி வரை நாட்டிற்கு போதுமான...

அச்சு இயந்திரத்தில் சிக்கிய தலை! மனைவியின் கண்முன்னே துடிதுடித்துப் பிரிந்த இளம் கணவனின் உயிர்.!!

0
பிலியந்தலை - கொரகபிட்டிய பகுதியில் அமைந்துள்ள தனியார் அச்சு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர், அச்சு இயந்திரத்தில் தலை சிக்கி விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தெனியாய, பல்லேகம பகுதியைச் சேர்ந்த...

29 கோடி ரூபாய் மர்மம்! – கிரிப்டோகரன்சி வர்த்தகத்தால் இலங்கைக்கு ஏற்படும் பாரிய இழப்பு.!!

0
இலங்கையில் கிரிப்டோகரன்சி வர்த்தகம் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு செலாவணி சட்டத்தில் உள்ள சிக்கல்களை பயன்படுத்தி, மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளை தடுக்க...

சந்தையில் இருந்து மாயமாகும் இறக்குமதி எண்ணெய்கள்; விலையை உயர்த்தும் வியாபாரிகள்.!!

0
உள்ளூர் சந்தையில் மரக்கறி எண்ணெய் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பேக்கரிகள் மற்றும் சிற்றுண்டி உணவு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதுள்ள பற்றாக்குறையின் அடிப்படையில், சந்தையில் மரக்கறி எண்ணெயின் விலையை ஒரு...

மீன் கழிவுகளால் சுகாதார சீர்கேடு? தனியார் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்ற விசாரணை.

0
பேலியகொட மெனிங் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைக் கொண்டு தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும் செயற்பாட்டினால், அப்பகுதி மக்களுக்கு கடும் துர்நாற்றம் மற்றும் சூழல் மாசடைதல் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு...

எலிக்காய்ச்சல் பாதிப்பில் இலங்கைக்கு உலகிலேயே 2-வது இடம்; 18,000 பேர் பாதிப்பு.!!

0
இலங்கையில் கடந்த ஒரு வருடத்தில் சுமார் 13,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஐ நெருங்கியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார்...