நல்லூர் வீதியில் விபரீதம்: பலத்த காயமடைந்த நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.

0
யாழ்ப்பாணம் - கச்சேரி நல்லூர் வீதியில் இன்று மாலை(18)இடம்பெற்ற விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கெப் ரக வாகனமும், முச்சக்கர வண்டி ஒன்றும் மோதியதால் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது...

இலங்கையில் 400 மில்லியன் டொலர் பெறுமதியான அரிய வகை மாணிக்கக்கல்.!

0
இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக பெறுமதி வாய்ந்த அரியவகை ஊதா நிற நட்சத்திர மாணிக்கக்கல் கொழும்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. 3,563 கரட் எடையுடைய இந்த அரிய வகை மாணிக்கக்கல், 2023 ஆம் ஆண்டில்...

வரலாறு திரிக்கப்படுகிறதா? யாழ். நூலக எரிப்பு குறித்து பரப்பப்படும் தவறான கருத்துக்கள்.!

0
யாழ்ப்பாண நூலகத்தை (Jaffna Public Library) எரித்தவர்கள் விடுதலைப்புலிகளே என்று சகோதர மொழி பேசுபவர்களுக்கு சொல்லப்பட்டிருப்பதாக சுற்றுலா வழிகாட்டி நடேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண நூலகம் எப்போது எரியூட்டப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும், யாரால் எரியூட்டப்பட்டது...

நந்தன குணதிலக்கவின் மரணம் இயற்கை அல்ல? கசியும் வாட்ஸ்அப் உரையாடல்கள்.!

0
முன்னாள் அமைச்சரும் ஜே.வி.பியின் தலைமை பதவியில் இருந்து விலகி ஐ.தே.கட்சியில் இணைந்து செயற்பட்ட நந்தன குணதிலக்க இயற்கை மரணமடையவில்லை. இது திட்டமிடப்பட்ட சூழ்ச்சிக் கொலை என பல சந்தேகங்கள் வெளிவந்துள்ளன. பிரபல ஊடகவியலாளர்...

“குற்றமற்றவாளி என நிரூபி!” – மட்டக்களப்பில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி கணவன் செய்த கொடூரம்.

0
தன்னை குற்றமற்றவள் என நிரூபித்து காட்டுமாறு கூறி, மனைவிக்கு தீ வைக்க முற்பட்ட கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம், நேற்று(17.01.2026) மட்டக்களப்பு முனைக்காடு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு...

இனி அரசியலுக்காக அல்ல, மாணவர்களுக்காக மட்டுமே முடிவுகள்! கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய உறுதி.

0
கல்வி தொடர்பான முடிவுகளை குழந்தைகளின் நலனுக்காக மட்டுமே எடுக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார். புத்தளம் சாஹிரா முஸ்லிம் கல்லூரியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே...

கொழும்பிலிருந்து புறப்பட்ட பேரூந்து குடைசாய்ந்து விபத்து; சாரதி உயிரிழப்பு

0
இன்று காலை (18) 06.30 மணியளவில் கொழும்பில் இருந்து வெளிமடைக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று வளைவு ஒன்றில் திரும்ப முற்பட்ட போது பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளதாக ஹல்துமுல்ல...

முன்னாள் அமைச்சர் நந்தன குணதிலக்க காலமானார்!

0
முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நந்தன குணதிலக்க (Nandana Gunathilake) இன்று (18) காலமானார். ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக அன்னாரின் குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். நீண்ட...

சிகரெட்டுகளுடன் சிக்கிய 23 வயது இளைஞன் – விமான நிலையத்தில் கைது.!

0
நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் இ-சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (17) மாலை 5.00 மணியளவில் எமிரேட்ஸ் விமானமான EK-654 மூலம் டுபாயிலிருந்து நாட்டிற்கு வந்தபோது வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர்...

அரச அதிகாரிகளின் அசமந்த போக்கு – எழுந்துள்ள விமர்சனம்!!

0
மன்னாரில் இருந்து வில்பத்து ஊடாக புத்தளம் செல்கின்ற பிரதான வீதி தொடர்பாக ஜனாதிபதி அதி கரிசனை காட்டியுள்ள போதும் உரிய அதிகாரிகளின் அசமந்த போக்கு காரணமாக குறித்த பாதை விடுவிப்பு பின்னடைவிற்கு சென்றுள்ளதாக...