வவுனியாவில் கனரக வாகனம் மோதல்: ஓய்வு பெற்ற ஆசிரியர் பலி.!

0
வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் நேற்று (09) வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் 64 வயதுடைய நபரே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர்...

முதலைக்குடா களப்பில் மீன்பிடிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

0
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலைக்குடா களப்பில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (09) வியாழக்கிழமை இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளதுடன், உயிரிழந்தவர் கொக்கட்டிச்சோலை - முனைக்காடு...

மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி: இந்திய படகு உடன் 10 மீனவர்கள் கைது.!!

0
மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு இந்திய இழுவைப்படகுடன் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த (08) ஆம் திகதி இரவு, மன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த பல...

விருந்துபசாரத்தில் பல்கலைக்கழக மாணவன் கொலை: 5 பேர் கைது.!!

0
ஹோமாகம - மொரகஹஹேன பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 05 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (09) வியாழக்கிழமை இரவு ஹோட்டல் ஒன்றில் 19 வயதுடைய இளைஞர்...

போலி சாரதி அனுமதிப்பத்திர மோசடி: பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது.!!

0
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பாதுகாப்பு இலச்சினைகளை பயன்படுத்தி போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகித்து வந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹோமாகம மற்றும் புளத்கொஹுபிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 34...

நேற்று நாட்டின் பல பகுதிகளில் தொடர் விபத்துகள்: சிறுவன் உட்பட மூவர் பலி

0
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று (09) வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்துகளில் சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அம்பலாந்தோட்டை - போலான, கொக்கல்ல வீதியில் இரவு ஏற்பட்ட விபத்தில் 15 வயதுடைய...

கடைசி ஓவரில் சவுத்ரி சிக்சர் மழை: கொல்கத்தாவை வீழ்த்தி லக்னோ அதிரடி வெற்றி.!

0
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. அஜின்கியா ரஹானே அதிரடியாக 24 பந்துகளில்...

இன்றைய ராசிபலன் (10-04-2026, வெள்ளி)

0
♈ மேஷம் இன்று உங்கள் மனதில் புதிய எண்ணங்கள் உருவாகும். வேலை மற்றும் கல்வி முயற்சிகளில் முன்னேற்றம் காணலாம். ஆரோக்கியத்தில் சிறிய கவனிப்பு தேவைப்படும்; ஓய்வை மறக்காதீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு உங்களுக்கு மன உற்சாகத்தை...

 மின்னல் தாக்கி 23 வயது யுவதி உயிரிழப்பு.!!

0
வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹந்தபனாகல பகுதியில் மின்னல் தாக்கியதில் 23 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது,...

மருதானையில் 1.22 கிலோ ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞர் கைது: விநியோக வலையமைப்பு குறித்து விசாரணை

0
மருதானை பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் எனப்படும் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை, அப்பகுதியில்...