யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் தொடருந்து விபத்து

0
யாழ்ப்பாணம், அரியாலை 13ஆம் கட்டைப் பகுதியில் நேற்று தொடரூந்து மோதி விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதிப் (Express) ரயிலுடன் ஒரு மோட்டார் சைக்கிள் மோதியதன் காரணமாக விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அரியாலையைச்...

தொழிலதிபர் ஒருவரை கொலை செய்ய முயற்சி – மட்டக்குளியில் நால்வர் கைது

0
மட்டக்குளி தொழிலதிபரை கொலை செய்ய முயன்ற நால்வர் கைது! மட்டக்குளி – கதீரானவத்தைப் பாலம் அருகே தொழிலதிபர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்ட நால்வரை போலீஸ் நேற்று (10) கைது செய்துள்ளனர். கொலை முயற்சிக்கு பயன்படுத்தப்பட்ட...

தையிட்டி விகாரை விவகாரம்: தை 15இல் ஜனாதிபதி நடவடிக்கை?

0
தையிட்டி விகாரை விவகாரம்: ஜனாதிபதி நடவடிக்கைக்கு தயார்– வரும் 15ஆம் திகதி முடிவு. யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் தையிட்டி பகுதியில் பொது மக்களின்  காணியில் கட்டப்பட்டுள்ள விகாரை தொடர்பான நீண்டநாள் சர்ச்சைக்கு விரைவில்...

அமெரிக்க கப்பலை கைப்பற்றியது – ரஷ்யா கண்டணம்

0
கரீபியன் கடற்பரப்பில் இருந்த Olina என்ற எண்ணெய் கப்பலை அமெரிக்க இராணுவம் திடீர் நடவடிக்கையின் மூலம் கைப்பற்றியுள்ளது. “குற்றவாளிகளுக்கு எந்த பாதுகாப்பு இடமும் இல்லை” என்ற உத்தரவின் கீழ் நடைபெற்ற இந்த நடவடிக்கை,...

ஒட்டிசுட்டான் பகுதியில் யானை தாக்குதல்! முச்சக்கரவண்டி சாரதி படுகாயம்!!

0
முல்லைத்தீவு-ஒட்டிசுட்டான் பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (09.01.2026) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவில் இருந்து ஒட்டிசுட்டான் ஊடாக வவுனியா நோக்கி முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் இந்த சம்பவம்...

மடூல்சீமை செல்லும் பிரதான வீதி – தடைப்பட்டுள்ளது.

0
பசறையில் இருந்து மடூல்சீமை செல்லும் பிரதான வீதியில் பசறை கிகிரிவத்தை 2 ம் கட்டை பகுதியில் வீதி தாழிறங்கியமையினால் குறித்த வீதியினூடான போக்குவரத்து அவ்விடத்தில் தடைப்பட்டுள்ளது.   குறித்த வீதியானது பசறையில் இருந்து மடூல்சீமை ஊடாக...

மன்னாரில் நரம்பியல் சத்திர சிகிச்சை கிளினிக்: ஆரம்பம்

0
மன்னார் பொது வைத்தியசாலையில் நரம்பியல் சத்திர சிகிச்சை விசேட கிளினிக் ஆரம்பம். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நரம்பியல் சத்திர சிகிச்சை விசேட கிளினிக் நேற்று (09.01.2026) அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டிற்கு வந்தது. இதுவரை நரம்பியல் சத்திர...

நிந்தவூர் வைத்தியசாலை ஆம்புலன்ஸ் விபத்து – உயிர் சேதம் எதுவும் இல்லை

0
நிந்தவூர் வைத்தியசாலை ஆம்புலன்ஸ் விபத்து – உயிர் சேதம் எதுவும் இல்லை மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை நேரத்தில், நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் ஒன்று விபத்துக்குள்ளானது.   ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து...

Microsoft தொழில்நுட்ப வல்லுநராக இருந்த நபர் – இப்போது ரஷ்யாவில் சாலை துப்புரவுப் பணியில்!

0
ஒருகாலத்தில் Microsoft நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய தொழில்நுட்ப வல்லுநர், தற்போது ரஷ்யாவில் சாலை துப்புரவுப் பணியில் ஈடுபட்டு வருகிறார். ஆச்சரியத்திற்குறிய வகையில், அவர் மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் பெறுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது....

கனடாவில் கனரக வாகனம் மோதி – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் உயிரிழப்பு!

0
கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு! கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும், கனடாவில் வாழ்ந்து வந்தவருமான 3 பிள்ளைகளின் தாயான திருமதி.ராஜகாந் அனுஷா (வயது-35)...