மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பெயரில் மோசடி.!!

0
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகளை அனுப்பி பொதுமக்களின் தனிப்பட்ட மற்றும் வங்கித் தரவுகளைத் திருடும் மோசடி ஒன்று இடம்பெறுவதாக காவல்துறை எச்சரித்துள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திலிருந்து வருவதாகத் தோன்றும் இந்த குறுஞ்செய்திகளில்,...

இன்றைய ராசிபலன் (13-07-2026, திங்கட்கிழமை)

0
மேஷம் இன்று புதிய முயற்சிகளைத் தொடங்குவதற்கு ஏற்ற நாளாக இருக்கும். பண விஷயங்களில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அவசர முடிவுகளைத் தவிர்த்து பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி உறுதி.   ரிஷபம் வேலை தொடர்பான...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதங்கள் மீட்பு.!!

0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது பெருமளவிலான கூர்மையான ஆயுதங்கள் மற்றும் இரும்புக் கம்பிகள் காவல்துறையினரால்...

அம்பலாங்கொட பிரதேச சபை உறுப்பினர் சட்டவிரோத துப்பாக்கியுடன் கைது!

0
அம்பலாங்கொட பிரதேச சபையின், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான அமித் சத்துரங்க சமரநாயக்க, சட்டவிரோத துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். காலி மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளால், சந்தேகநபர் நேற்று (11)...

2050இல் 35 மில்லியன் பேருக்கு புற்றுநோய் பாதிப்புகள்: உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை!

0
உலகளவில் புற்றுநோய் பாதிப்பு அபாயகரமாக அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. தற்போது ஆண்டுக்கு சுமார் 20.6 மில்லியனாக இருக்கும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை, 2050ஆம் ஆண்டளவில் 35 மில்லியனாக உயரும் என...

கல்வித் துறையில் அனைவருக்கும் சம உரிமை: பிரதமர் கருத்து!

0
அனைத்து குழந்தைகளுக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை உறுதி செய்வதிலும், ஜனாதிபதி நிதியத்தை மக்கள் மையப்படுத்திய நிறுவனமாக மாற்றுவதிலும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று (11)...

2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு

0
2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டு சட்டமூலத்தின் நாடாளுமன்ற விவாதங்கள் தொடர்பான அட்டவணையை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி 2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு (பாதீட்டு உரை) நவம்பர் 12ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இரண்டாம் வாசிப்பு...

பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை இணையவழியூடாக முன்னெடுக்க தீர்மானம்; டெங்கு தீவிரம்?

0
கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் நாளை (13) முதல் ஒரு வார காலத்திற்கு இணையவழியூடாக முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் டெங்கு நோய் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டும், மாணவர்கள் விடுத்த கோரிக்கைகளை...

பலாலியில் தொடரும் காணி மீட்புப் போராட்டம்.!!

0
யுத்தத்தினால் இடம்பெயர்ந்து 36 ஆண்டுகளாகத் தமது காணிகளை இழந்துள்ள மக்கள், இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி இன்று (12) பலாலி சந்தியில் நான்காவது தடவையாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமது...

இன்றைய ராசிபலன் (12-07-2026, ஞாயிற்றுக்கிழமை)

0
மேஷம் இன்று உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை மற்றும் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். தேவையற்ற செலவுகளை மட்டும் கட்டுப்படுத்துவது நல்லது.   ரிஷபம் பொருளாதார நிலையில் முன்னேற்றம் காண வாய்ப்பு...