அயதுல்லா அலி கமெனியின் நல்லடக்கம் தொடர்பில் வெளியான தகவல்.!

0
ஈரானின் உயர்ந்த தலைவர் அயதுல்லா அலி கமெனி புனித நகரமான Mashhad நகரில் அடக்கம் செய்யப்படுவார் என்று Fars News Agency செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் உயர்ந்த தலைவர் அயதுல்லா அலி கமெனி ஈரான்...

உலக எண்ணெய் சந்தையில் பதற்றம் ; ஈராக் அவசர நடவடிக்கை.!

0
ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல்கள் தடையின்றி பயணிப்பதில் சிக்கல் நீடித்தால், வரும் சில நாட்களில் ஈராக் தனது மசகு எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 3 மில்லியன் பீப்பாய்களுக்கும் மேலாக குறைக்க வேண்டிய...

உலகை மிரள வைக்கும் ஈரானின் அணு ஆயுதம்! பதிலடிக்கு தயாராகும் அமெரிக்கா.!

0
இஸ்ரேல் மத்திய கிழக்கில் தாக்குதல்கள் எல்லை மீறி சென்றுள்ளது. பதிலுக்கு பதில் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. ட்ரம்பை விட தாக்குதல்களில் இஸ்ரேல் பிரமதர் பெஞ்சமின் நெதன்யாகுவே மும்முரமாக இருப்பது தெரிகின்றது. மேலும் ஈரானிடமுள்ள அணுஆயுதங்களை ஈரான்...

உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய ஈரானிய அரசுத் தொலைக்காட்சி!

0
ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இஸ்லாமியக் குடியரசின் தேசியக் கொடியால் மூடப்பட்ட சவப்பெட்டிகள் பெரும் மக்கள்...

மத்திய கிழக்கு பதற்றம் மத்தியில் துபாயில் ட்ரோன் சம்பவம்.!

0
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அருகாமையில் இன்று திடீரென கரும்புகை எழுந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தூதரக வளாகத்திற்கு மிக அருகிலுள்ள பகுதியில் இருந்து புகை உயர்ந்து வந்ததை...

எல்.என்.ஜி உற்பத்தியை நிறுத்திய கட்டார்! சடுதியாக உயர்ந்த எரிவாயு விலை.!

0
கட்டார் தனது எரிசக்தி வசதிகள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய எல்.என்.ஜி ஏற்றுமதியில் சுமார் 20 சதவீதத்தை வகிக்கும் வளைகுடா நாடு,...

ஈரான் தாக்குதல் எதிரொலி : மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடியது சவுதி.!

0
ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களை அடுத்து பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு தனது ராஸ் தானா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை சவுதி அரேபியா திங்களன்று மூடியது இரண்டு ட்ரோன்கள் சுத்திகரி்பு நிலையப்பகுதியில் இடைமறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசு எண்ணெய்...

ஈரான் உச்ச தலைவர் கமேனியின் மனைவியும் கொல்லப்பட்டார்.!

0
ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் மனைவி மன்சௌரே கோஜஸ்தே பாகர்சாதேவும்(வயது78)( Mansoureh Khojaste Bagherzadeh) கொல்லப்பட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது. சனிக்கிழமை நடந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி...

மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு.!

0
மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது நிலவும் பதற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியில் அங்குள்ள இலங்கையர்களின் நிலை தொடர்பில் அறிவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலையாப்பு பணியகம் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. +94 704776008 என்ற இலக்கம் 24 மணிநேரமும்...

அலி காமெனெயின் மரணத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன்.. அவரது மருமகன் அதிரடி

0
ஈரானின் உச்சத் தலைவர் அலி காமெனெயின் மரணம் நாட்டிற்கு நம்பிக்கையை வழங்குகிறது என்று, இஸ்லாமியக் குடியரசை எதிர்க்கும் பிரான்சில் வசிக்கும் அவரது மருமகன் தெரிவித்துள்ளார். பெரும்பாலான ஈரானியர்களைப் போல நானும் மகிழ்ச்சியாக உள்ளேன் என்று...