ஈரான்–அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி: அணு திட்ட விவகாரம் மீண்டும் பதற்றம்.!

0
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை கைவிட மறுப்பதே இந்த பேச்சுவார்த்தை தோல்விக்கான முக்கிய...

ஒரு பில்லியன் டொலரும், அழகான பெண்ணும் வேண்டும் – துருக்கிக்கு உகாண்டா இராணுவத் தளபதியின் வினோத கோரிக்கை!

0
சர்வதேச அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்திய வினோதமான கோரிக்கையாக, உகாண்டா இராணுவத் தளபதி முஹூசி கைனருகபா துருக்கி நாடு தமக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலரும், அந்த நாட்டின் மிகவும் அழகான பெண்ணையும்...

ஆஷா போஸ்லே மறைவு: மணல் சிற்பம் வடித்து அஞ்சலி..!

0
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வந்த பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே (92), உடல்நலக்குறைவால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) காலமானார். பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவருடைய உடலுக்கு, இன்று...

ஆபாச வார்த்தை பேசினால் அபராதம்…!

0
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் பர்ஹான்பூர் மாவட்டம் போர்சர் கிராமத்தில், தரக்குறைவான வார்த்தைகளை பேசினால் ரூ.500 அபராதம் அல்லது ஒரு மணி நேரம் கட்டாய துப்புரவுப் பணி என்ற விதி அமுல்படுத்தப்பட்டுள்ளது. ‘வசைமொழி இல்லா...

லெபனானில் இஸ்ரேல் வான்தாக்குதல்: 254 பேர் பலி – இலங்கைப் பெண் காயம்

0
இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரால் புதன்கிழமை (08) லெபனான் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில், இலங்கைப் பெண்ணொருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகம், காயமடைந்த பெண் ஆபத்தற்ற...

லெபனானில் ஹெஸ்புல்லாவுக்கு எதிராக தாக்குதல் தொடரும்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை.!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தாலும், லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து “தேவைப்படும் இடங்களில் எல்லாம்” தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந்த...

அமெரிக்கா–ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் நாளை : பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு.!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கிடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நாளை வெள்ளிக்கிழமை (10) நடைபெறவுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். இரு...

அமெரிக்காவுக்கு எதிரான போரில் ‘வரலாற்று வெற்றி’ என ஈரான் அறிவிப்பு – மத்திய கிழக்கில் அமைதி வாய்ப்பு?

0
மத்திய கிழக்கில் அதிகரித்த பதற்றத்தையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஹோர்மூஸ் நீரிணையை திறக்க ஈரானுக்கு காலக்கெடு விதித்து எச்சரிக்கை விடுத்திருந்தார். “இன்றிரவு முழு நாகரீகம் அழியக்கூடும்” என கடுமையாக எச்சரித்த அவர்...

அமெரிக்கா–ஈரான் போர்நிறுத்தம்: உலக எண்ணெய் விலைகள் கடும் வீழ்ச்சி.!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிபந்தனையுடன் கூடிய இருவார கால போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதைத் தொடர்ந்து, உலகளாவிய ரீதியில் மசகு எண்ணெய் விலைகள் கணிசமாக குறைந்துள்ளன. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக முக்கியமான...

ஈரான் பாலம் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்; 8 பேர் பலி ; 95 பேர் காயம்.!!

0
ஈரானில் உள்ள மிகப்பெரிய பாலம் ஒன்றை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 02) இடம்பெற்றதாகவும், இதில் 8...