கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற பெண் மலைப்பாம்பு.!!

0
இந்தோனேசியாவின் சுலவேசி தீவின் மரோஸ் பகுதியில் உலகின் மிக நீளமான இராட்சத பெண் மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 7.22 மீட்டர் நீளமும், சுமார் 96.5 கிலோ எடையும் கொண்ட இந்த மலைப்பாம்பு கின்னஸ் உலக...

தோனிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 10 லட்சம் ரூபாய் செலுத்த நிபந்தனை.!!

0
கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் சூதாட்டத்தில், சென்னை அணித்தலைவர் மகேந்திர சிங் தோனிக்கும் தொடர்பு இருப்பதாக, ஓய்வுப் பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார், தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். இது...

மது வாங்கினால் பீர் இலவசம்! காதலர் தினச் சலுகை அறிவித்த கடைக்கு நேர்ந்த கதி.!!

0
காதலர் தினத்தை முன்னிட்டு 'மது (Wine) வாங்கினால் பீர் இலவசம்' என்ற விளம்பரப் பிரசாரத்தை முன்னெடுத்த மதுபான விற்பனை நிலையத்தின் மீது இந்தியாவின் புதுச்சேரி மாநில மதுவரி திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறிப்பிட்ட...

உலகளவில் தோண்டி எடுக்கப்பட்டுள்ள பெருமளவு தங்கம்! தங்கம் விலை உச்சத்திற்கு காரணம்?

0
உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகின்றது. இந்நிலையில், உலகத்தில் இருக்கும் 90 சதவிகிதத்திற்கும் மேலான தங்கம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக தரவுகள்...

வருடத்தின் முதல் சூரிய கிரகணம்: யாரெல்லாம் பார்க்கலாம்?

0
2026ஆம் ஆண்டின் முதலாவது பகுதி அளவு சூரிய கிரகணம் எதிர்வரும் 17ஆம் திகதி நிகழவுள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வானது அன்றைய தினம் மாலை 3.26 மணிக்கு ஆரம்பமாகி, இரவு 7.57 மணி...

கொலை வழக்கில் சிக்கிய இரட்டையர்கள்! DNA சோதனையில் தோல்வி.!! கொலையாளி யார்?

0
பிரான்சில் இரட்டைக் கொலை வழக்கு ஒன்றில் இரட்டையர்களான சகோதரர்கள் சிக்கியுள்ள நிலையில், உண்மையான குற்றவாளியை அடையாளம் காண்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. பிரான்சில் 2020ஆண்டு நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கொன்றில் ஐந்து பேர் சிக்கினார்கள். அவர்களில்,...

“ஜனநாயகன் திரைப்படம்” வெளியீடு தொடர்பில் வெளியான தகவல்

0
நடிகர் இளைய தளபதி விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்ட ‘ஜன நாயகன்’ பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வெளியாவதாக இருந்தது. அதாவது, கடந்த ஜனவரி 9ஆம் திகதி வெளியாக இருந்தது. ஆனால், இந்தப்...

அமெரிக்காவை எச்சரித்த ஈரான் – பேச்சுவார்த்தைக்குப் பின் என்ன நடக்கிறது?

0
ஈரான் தாக்கப்பட்டால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் குறிவைக்க்கப்படும் என அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. சனிக்கிழமை, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் விரைவில் மீண்டும் தொடங்கும்...

சிறுமிகளைப் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கியவருடன் உலகத் தலைவர்களின் புகைப்படங்கள்.!!

0
உலகப் புகழ்பெற்ற கோடீஸ்வரர்கள், அரசியல் தலைவர்கள், ஹாலிவுட் நட்சத்திரங்கள் என மிக உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் தங்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திச் செய்த குற்றங்கள் இன்று உலகையே தலைகுனிய வைத்துள்ளன. அமெரிக்க நிதி...

தாயின் நஞ்சுக் கொடியில் பிளாஸ்டிக் துகள் – பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் காரணமா?

0
பாலித்தீன் உறைகளில் அடைத்து விற்கப்படும் உப்பு, சர்க்கரை மற்றும் குடிநீர் பாட்டில்களில் நுண் நெகிழி என அழைக்கப்படும் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. எதிர்கால சந்ததியினருக்கு...