செட்டிகுளம் வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பிரச்சினை தீர்கப்படும் உப்பாலி நம்பிக்கை!

0
செட்டிகுளம் தள வைத்தியசாலைக்கு நியமிக்கப்படும் வைத்தியர்கள் வெளிநாட்டிற்கு செல்கிறார்கள் என தெரியவருகிறது. இவ் வைத்தியசாலைக்கு நான்கு சிறப்பு வைத்திய நிபுணர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் தற்போது ஒருவரே உள்ளார். அவரும் நிரந்தரமாக வைத்திய சாலைக்குவருவதில்லை சட்டவைத்தியரும்...

மீண்டும் திறக்கப்பட்டது முகத்தான்குளம் ஸ்ரீ சித்திவிக்கினேஸ்வரா முன்பள்ளி!

0
முகத்தான்குளத்தில் பாலர் பாடசாலை திறப்பு விழாவும் கால்கோள் விழாவும் சிறப்பாக நடைபெற்றது. முகத்தான்குளம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகஸ்வரா பாலர் பாடசாலையின் திறப்பு விழாவும் கால்கோள் விழாவும் நேற்றைய தினம் (13.02.2026) முற்பகல்...

செட்டிகுளம் – முதலியார்குளத்தில் இருந்து திருக்கேதிச்சரம் சென்ற குழுவினர் – செய்த பாராட்டத் தக்க செயல்!

0
செட்டிகுளம் முதலியார்குளம் கிராமத்தில் இருந்து சென்ற மக்களால் திருக்கேதிச்சரம் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட சிரமதான பணி. மன்னார் திருக்கேதீச்சரம் ஆலயத்தில், முதலியார்குளம் வேல்முருகன் ஆலய பரிபாலன சபையினரின் ஏற்பாட்டில் மாபெரும் சிரமதான பணி 08.02.2026 செவ்வாய்...

வாரிக்குட்டியூரில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 16 வயது மாணவன் பலி.!!

0
வவுனியா- வாரிக்குட்டியூர் பகுதியில் மோட்டர் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(5.2.2026) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியில் மோட்டர் சைக்கிளில் நேற்றைய தினம் இரு மாணவர்கள்...

இளம் குடும்பஸ்தரின் அவசர மருத்துவ தேவைக்கான உதவி வேண்டுகோள்!

0
அவசர மனிதாபிமான உதவி வேண்டுகோள்! செட்டிகுளம் – இலப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த ரெஜிதாஸ் என்ற இளம் குடும்பஸ்தர் (ஒருவயது பிள்ளையின் தந்தை) இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் மருத்துவ செலவினை ஈடுசெயவதற்காக உதவி கோருகிறார். மருத்துவர்களின்...

செட்டிகுளம்-முகத்தான்குளம் விக்னேஸ்வரா வித்தியாலய கால்கோள் விழா!

0
செட்டிக்குளம், முகத்தான்குளம் ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரா வித்யாலயத்தின் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைக்கும் கால்கோல் விழா, முகத்தான்குளம் ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரா வித்தியாலையத்தில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்,...

செட்டிக்குளம் – முகத்தான்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் கால்கோள் விழா.

0
செட்டிக்குளம் – முகத்தான்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் கால்கோள் விழா. செட்டிக்குளம் முகத்தான்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றுக்கான மாணவர்களை இணைக்கும் நிகழ்வு 29.01.2026 அதாவது நேற்று சிறப்பாக நடைபெற்றது. பாண்டு...

செட்டிகுளம் கங்கன்குளம் சுப்பிரமணியம் வித்தியாலய கால்கோள் விழா!

0
செட்டிகுளம் கங்கன்குளம் சுப்பிரமணியம் வித்தியாலய கால்கோள் விழா!   செட்டிகுளம் கங்கன்குளம் சுப்பிரமணியம் வித்தியாலயத்திற்க்கு தரம் ஒன்றில் இணையும் மாணவர்களை வரவேற்கும் முகமாக பாடசாலை சமூகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வு சிறப்பாக 29.01.2025 அதாவது நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில்...

செட்டிகுளம் முகத்தான்குளம் விக்கினேஸ்வர வித்தியாலய பொங்கல் விழா!

0
வவுனியா செட்டிகுளம் முகத்தான்குளம் விக்னேஸ்வர வித்தியாலயத்தில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. பண்பாட்டு அம்சங்களை தழுவியதாக சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள்...

செட்டிகுளம் பிரதான வீதியில் விபத்து – நால்வர் படுகாயம்!

0
செட்டிகுளம் பிரதான வீதியில், வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இவ்வீதி விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவது வீதியில் நடமாடிய மாடுகளுடன் ஒரு வாகனம் மோதியதையடுத்து கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரே ...