இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

103

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 12ஆம் திகதி இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு மஹிந்த ராஜபக்க்ஷ அனுப்பப்பட்டுள்ளார்.

ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணை குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.