சாதாரணதரப் பரீட்சையில் சாதித்த சுன்னாகம் வாழ்வகம் விழிப்புலனற்ற மாணவர்கள்!  

111

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய சுன்னாகம் வாழ்வகம் விழிப்புலனற்ற மாணவர்கள் நால்வருள் மூவர் சித்தி பெற்றுள்ளனர்.

ரமேஷ் தர்சானந் (மிகக் குறைந்த பார்வையுடையவர்) A, 2B, 4C, S பெறுபேறுகளைப் பெற்றுள்ளார்.

ரெஜிறொபின்ஸ் கீர்த்தனா (இவர் மிகக் குறைந்த பார்வையுடையவர்) 2A, 3C, 2S. பெறுபேறுகளைப் பெற்றுள்ளார்.

சிவானந்தன் மோனிசா (இவர் முற்றாகப் பார்வையற்றவர்) 3C, 4S பெறுபேறுகளைப் பெற்றுள்ளார்.

மாணவர்கள் மூவருக்கும் எமது வாழ்த்துக்கள்….