இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் உயர்த்தப்படும்.

48

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் உயர்த்தப்படும்.

ஒரு லிட்டர் ஆக்டேன் 92 பெட்ரோல் விலை ரூ. 12 அதிகரித்து ரூ. 410 ஆகவும்,

ஆக்டேன் 95 பெட்ரோல் விலை 

ரூ. 15 அதிகரித்து ரூ. 470 ஆகவும்,

 

ஆட்டோ டீசல் விலை 

ரூ. 10 அதிகரித்து ரூ. 392 ஆகவும்,

 

சூப்பர் டீசல் விலை 

ரூ. 15 அதிகரித்து ரூ. 458 ஆகவும்,

 

மண்ணெண்ணெய் விலை 

ரூ. 10 அதிகரித்து ரூ. 265 ஆகவும் உயரும்.