யாழ்ப்பாண பிள்ளைகள் தொடர்பில் அருச்சுனா எம்பி சர்ச்சை கருத்து; கிழித்து தொங்கவிட்ட மூதாட்டி.!!

61

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா எம்பியை தமிழ் மூதாட்டி ஒருவர் வசைபாடிய காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

யாழில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் யுவதிகள் தொடர்பில் அருச்சுனா எம்பி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்து பெண் பிள்ளைகளை இப்படி கூறுவதற்கு அருச்சுனா எம்பிக்கு என்ன அருகதை உள்ளது என கேள்வி எழுப்பியுள்ள அந்த மூதாட்டி , அருச்சுனா எம்பி வெளியிட்ட கருத்துக்களுக்கு கடும் கண்டனைத்தையும் வெளியிட்டுள்ளார்.

அதோடு மருத்துவராக இருப்பதற்கே தகுதியற்ற ஒருவர் அர்ச்சுனா எம்பி எனவும் அந்த மூதாட்டி சினம் வெளியிட்டுள்ளார்.