சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்பு.!!

62

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது,

அதன்படி, பிரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 95 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

முன்னதாக, பிரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 92 அமெரிக்க டொலராக காணப்பட்டது.

சர்வதேச சந்தை நிலவரங்கள் மற்றும் பிராந்திய பதற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.