ஊழல் எதிர்ப்புச் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு.

62

ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவினால் இன்று (19) இச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.