தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக விஜய்: உத்தியோகபூர்வ நியமிப்பு.!

234

தமிழ்நாடு ஆளுநர் அதிகாரப்பூர்வ ஆணையை வெளியிட்டு, அவர்களை தமிழ்நாட்டின் முதலமைச்சராக நியமித்துள்ளார்.

இந்திய அரசியலமைப்பின் Article 164 அடிப்படையில் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளை காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவிருந்தாலும், இன்று முதல் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிகாரப்பூர்வ பொறுப்பேற்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.