மனைவியின் கள்ளத்தொடர்பு வீடியோக்களைப் பார்த்து நிலைகுலைந்த மென்பொருள் பொறியாளர் தறகொலை.!

135

ஹைதராபாத்தைச் சேர்ந்த சீதாராம் ரெட்டி ஒரு திறமையான மென்பொருள் பொறியாளர். ஒரு சிறந்த படிப்பாளியாகவும், கைநிறையச் சம்பாதிக்கும் குடும்பத் தலைவனாகவும் அவர் திகழ்ந்தார். தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்காக உழைத்த அவர், தனது மனைவியின் குடும்பத்தினருக்கும் முழுமையான நிதி உதவியைச் செய்து வந்துள்ளார்.

ஆனால், எதிர்பாராத ஒரு நாளில் தனது மனைவியின் அலைபேசியைச் சரிபார்த்தபோது, சீதாராமின் உலகம் அப்படியே தலைகீழாக மாறியது. தனது மனைவி பல ஆண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் மற்றும் குழு உடலு#*றவில் (Group Se#*x) ஈடுபடும் காட்சிகள் அந்த அலைபேசியில் இருந்துள்ளன. தான் உயிராக நேசித்த மனைவியின் இந்த மறுபக்கம் அவரைத் தீராத மன உளைச்சலுக்குத் தள்ளியது.

இந்தத் துரோகத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத சீதாராம், உயிரிழப்பதற்கு முன் 19 பக்கங்களுக்கு ஒரு உருக்கமான தற்கொலை கடிதத்தை எழுதினார். அதில்:

தனது மனைவியின் கள்ளத்தொடர்புகள் மற்றும் அவர் செய்த துரோகங்களை விரிவாகப் பட்டியலிட்டுள்ளார்.

தனது குழந்தைகளுக்கு நேர்ந்த அநீதியையும், தனது கௌரவம் குலைந்து போனதையும் அதில் பதிவு செய்துள்ளார்.

கடிதத்தை எழுதி முடித்த பின், ஹைதராபாத்தில் உள்ள ஹுசைன் சாகர் ஏரியில் குதித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.