மாடல் உடைகளுக்கு ஏற்ற மருதாணி டிசைன்கள்…

114

மாடல் உடைகளை அணிபவர்கள் மருதாணி வைப்பது மிகவும் குறைவாகும்.

ஆனால் மாடல் உடைகளுக்கு ஏற்ற மருதாணி டிசைன்களை பயன்படுத்தி கைகளில் மருதாணி வைத்தால் அது மிகவும் அழகாக இருக்கும்.

டிரெண்டிங்கில் உள்ள மாடல் உடைகளுக்கு ஏற்ற மருதாணி டிசைன்கள் பின்வருமாறு;