செட்டிகுளம் வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பிரச்சினை தீர்கப்படும் உப்பாலி நம்பிக்கை!

138

செட்டிகுளம் தள வைத்தியசாலைக்கு நியமிக்கப்படும் வைத்தியர்கள் வெளிநாட்டிற்கு செல்கிறார்கள் என தெரியவருகிறது.

இவ் வைத்தியசாலைக்கு நான்கு சிறப்பு வைத்திய நிபுணர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் தற்போது ஒருவரே உள்ளார். அவரும் நிரந்தரமாக வைத்திய சாலைக்குவருவதில்லை சட்டவைத்தியரும் இல்லாத நிலை தொடர்கிறது.

இவ்வருடத்திற்குள் இந்த பிரச்சினையை அவசரமாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்பும் தேவை என செட்டிகுளம் ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும் பிரதி அமைச்சரும்  உபாலி சமசரசிங்க பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் நம்பிக்கை தெரிவித்தார்.