அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் டிப்பர் லொறி விபத்து!

106

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் டிப்பர் லொறி விபத்து!

திராய்க்கேணி பிரதேசம்

அக்கரைப்பற்றில் இருந்து கல்முனை நோக்கி இன்று வெள்ளிக்கிழமை (06.02.2026) காலை 9.00 மணியளவில் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் லொறி வாகனம், அதிக பாரம் காரணமாக நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து திராய்க்கேணி பகுதியில் உள்ள அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விபரங்களுக்கு இணைந்திருங்கள்.