போதைப்பொருளுடன் கைதான பல்கலைக்கழக மாணவன்.!!

162

ஐஸ், கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்டவற்றுடன் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையிலிருந்து கிடைத்த வருமானமாக சந்தேகிக்கப்படும் 50,000 ரூபாய்க்கும் அதிகமான பணத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

குறித்த மாணவர் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் உள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.