செட்டிகுளம் முகத்தான்குளம் விக்கினேஸ்வர வித்தியாலய பொங்கல் விழா!

232

வவுனியா செட்டிகுளம் முகத்தான்குளம் விக்னேஸ்வர வித்தியாலயத்தில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

பண்பாட்டு அம்சங்களை தழுவியதாக சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில்

பாடசாலையின் மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்