யானை தாக்கியதில்; வயல் காவலில் இருந்த இளைஞன் ப*லி!

58

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய்-தேறாங்கண்டல் கிராமத்தில் வயல் காவலில் இருந்த இளைஞன் ஒருவரை  யானை தாக்கியதில் நேற்றிரவு(16.01) உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணகளை மல்லாவி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.