இளங்குமரன் MPக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதி மன்றில் சுமந்திரன்.

143

இளங்குமரன் MPக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதி மன்றில் சுமந்திரன்.

கடந்த மாதம் டித்வா புயல் காரணமாக கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்த இடைத்தங்கல் நிலையமொன்றிற்கு பார்வையிட சென்ற தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அங்கு கடமையிலிருந்த கிராமசேவையாளர் மீது தாக்குதல் நடத்தியதாக கிராமசேவையாளர் சங்கம் குற்றம் சாட்டிவரும் நிலையில் .

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட கிராமசேவையாளர் சங்கம் விடுத்த கோரிக்கையினை ஏற்று குறத்த கிராமசேவையாளர் சார்பில் சட்டத்தரணி சுமந்திரன்  இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் ஆஜரானர்.