எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண ஆகியோருக்கு பிடியாணை.!!

60

பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்டவர்களுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

போராட்டங்கள் தொடர்பான இரண்டு வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாதமையால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.