மத்திய கிழக்கில் பதற்றம்: மசகு எண்ணெய் விலைகள் மேலும் உயர்வு.!!

201

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் மேலும் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன.

இதன்படி, உலக சந்தையின் தற்போதைய மசகு எண்ணெய் விலை நிலவரம் பின்வருமாறு:

  • ப்ரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய்: ஒரு பீப்பாய் – 86.91 டொலர்கள்
  • WTI ரக மசகு எண்ணெய்: ஒரு பீப்பாய் – 80.48 டொலர்கள்