கிளிநொச்சியில் – விலை, கூலி, சேவைக்கட்டணம் குறித்து ஆய்வு!

151

கிளிநொச்சியில் 2026ஆம் ஆண்டுக்கான முதல் மாவட்ட விலை நிர்ணயக் குழுக் கூட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான முதல் மாவட்ட விலை நிர்ணயக் குழுக் கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபரும் துணைத் தலைவருமான S. முரளிதரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைப்பட்டியல், தொழிலாளர் கூலி, வாகன வாடகை மற்றும் கட்டட மூலப்பொருட்களின் விலை நிர்ணயம் குறித்து கலந்துரையாடப்பட்டது.

கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், ஒப்பந்ததாரர் சம்மேள பிரதிநிதிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தகாரர்கள் கலந்து கொண்டனர்.

TheKural.com