இலங்கை – தாய்லாந்து குத்துச்சண்டை; முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றார் ஆஷிக் நஸீர்.

182

இலங்கை – தாய்லாந்து குத்துச்சண்டை விளையாட்டின் வரலாற்றில் புதிய அத்தியாயம் ஒன்றை எழுதியுள்ள ஆஷிக் நஸீர், சர்வதேச ரீதியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இலங்கை – தாய்லாந்து குத்துச்சண்டை விளையாட்டின் சிரேஷ்ட பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இலங்கையர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் இதன் மூலம் நிலைநாட்டியுள்ளார்.

இந்த வரலாற்று வெற்றி, இலங்கையின் தாய்லாந்து குத்துச்சண்டை விளையாட்டுப் பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைவதுடன், எதிர்கால சந்ததியினருக்கும் இளம் வீரர்களுக்கும் பெரும் ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.