அர்ச்சுனா எம்பிக்கு யாழில் செருப்புமாலை!  

102

 

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் உருவப் படப் பதாகை காட்சிப்படுத்தப்பட்டுச் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் சற்றுமுன் அவரே காரில் நேரடியாக வருகை தந்து செருப்பு மாலையைத் தவிர்த்துக் குறித்த பதாகையை அகற்றிச் சென்றுள்ளார்.