தொலைபேசியை சார்ஜ் செய்து கொண்டு பாவித்த யுவதி மின்னல் தாக்கி மரணம்.!!

128

தொலைபேசியை சார்ஜ் செய்து கொண்டு அதனை பாவித்துக்கொண்டு இருந்த போது மின்னல் தாக்கி உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று இலங்கையில் பதிவாகியுள்ளது .

இடிமின்னல் நேரத்தில் நேரடி மின் பாவனையை துண்டித்து விடுங்கள் . பாதுகாப்பாக இருங்கள்