ஜனாதிபதி அநுர தலைமையில் நுவரெலியாவில் மாபெரும் மே தினக் கூட்டம்.

139

தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று நுவரெலியாவில் நடைபெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் இவ்வருட மே தின நிகழ்வுகள் “மக்கள் ஆட்சிக்குப் பலம்” எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன.

இம்முறை, தேசிய மக்கள் சக்தி கட்சி 21 மாவட்டங்களில் 21 மே தினக் கூட்டங்களையும் பேரணிகளையும் பிரமாண்டமான முறையில் நடத்த தீர்மானித்துள்ளது.

இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதரவாளரக்ள் தலைமையில் நடைபெற்றது.