செட்டிகுளத்தின் மூத்த குடிமகனுக்கு அஞ்சலிகள்!!

137

திரு.சின்னத்தம்பி கணபதிப்பிள்ள, யாழ் நெடுந்தீவை பிறப்பிடமாகவும் துடரிக்குளம், செட்டிகுளத்தை வாழ்விடமாகவும் கொண்ட. கறுத்தான் கணபதி என பகுதி மக்களால் பாசமாக அழைக்கப்படும்.

கிராமத்தில் ஆரம்பகாலங்களில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட குடியேற்றங்களை தடுத்த மூத்த முன்னோடி அமரர.சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை இயற்கை அடைந்தார் என்ற செய்திகேட்டு பிரதேச மக்கள் வேதனையடைகிறார்கள்.

அன்னாரை இழந்து துயர் உற்றிருக்கும் குடும்பத்தினர் உறவுகள் மற்றும் செட்டிகுளம் வாழ் சொந்தங்கள் அனைவருடனும்  எமது ஊடக வலையமைப்பும் துயரில் பங்குகளுக்கு.