வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது!

148

வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியங்க மத்தும பண்டார மற்றும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்குறித்த நபர்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைது செய்துள்ளது.

மஹபொல இணையவழி லொத்தருக்கான விநியோகத்தர் ஒருவரைத் தெரிவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.