முரசுமோட்டைப் பகுதியில் விபத்து; நால்வர் ப*லி ஒருவர் படுகாயம்

197

பரந்தன் – முல்லைத்தீவு வீதியின் முரசுமோட்டை பகுதியில் பேருந்தும் காரும் மோதி இன்று பிற்பகல் ஐந்து மணியளவில் விபத்து!

காரில் பயணித்த நால்வர் சம்பவ இடத்திலே பலி! ஒருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரின் அதிவேகமே விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணகளை கிளிநொச்சி  பொலிசார் மேற்கொள்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.