பணிகளை தொடங்கியது செட்டிகுளம் பிரதேச செயலகம்!

131

வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் 2026 ஆம் ஆண்டு கடமை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் முகமாக, 01.01.2026 வியாழக்கிழமை அன்று பிரதேச செயலாளர் தலைமையில் அனைத்து உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன், தேசியக்கொடி ஏற்றி, தேசிய கீதம் இசைக்கப்பட்டு, மௌன அஞ்சலி மற்றும் சத்தியப்பிரமாணத்துடன் உத்தியோகபூர்வமாக கடமை நடவடிக்கைகள் ஆரம்பித்துவைக்கப்படன.