செட்டிகுளம் கங்கன்குளம் சுப்பிரமணியம் வித்தியாலய கால்கோள் விழா!

90

செட்டிகுளம் கங்கன்குளம் சுப்பிரமணியம் வித்தியாலய கால்கோள் விழா!

 

செட்டிகுளம் கங்கன்குளம் சுப்பிரமணியம் வித்தியாலயத்திற்க்கு தரம் ஒன்றில் இணையும் மாணவர்களை வரவேற்கும் முகமாக பாடசாலை சமூகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வு சிறப்பாக 29.01.2025 அதாவது நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிபர் திருமதி காயத்திரிஅவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க செட்டிகுளம் ம.வி.ப.மாணவரும் கனடிய பழையமணவர் ஒருங்கிணைப்பாளருமான திரு.பழனி பிரபா அவர்களினால் மாணவர்களின் காகிதாதிகளின் பாதுகாப்பிற்கான தளபாடமும் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.