கொழும்பு மாநகர சபை பாதீடு மீதான வாக்கெடுப்பு முடிவு.

78

கொழும்பு மாநகர சபை பாதீடு வெற்றி

கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு,
2 வாக்குகள் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி பெரும்பான்மை பெற்றது
ஆதரவு வாக்குகள் – 58
எதிர்ப்பு வாக்குகள் – 56

கடும் போட்டி நிலவிய வாக்கெடுப்பில், இரு வாக்குகளால் தீர்மானம் மாறியது என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.