கிளிநொச்சி மாணவனுக்கு M.A. சுமந்திரன் அவர்களால் பாராட்டு!

213

2025 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற கிளிநொச்சி மாவட்ட இளைஞர் தெய்வேந்திரன் திருக்குமரனை நேற்று(3) இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான M.A. சுமந்திரன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார்.