ஒரே வாரத்தில் அடர்த்தியான கூந்தல்! முடி உதிர்வை நிரந்தரமாக விரட்ட தேங்காய் பாலுடன் இதைச் சேருங்கள்.

150

பொதுவாக அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை முடி உதிர்தல்.தூக்கமின்மை, மருந்துகள் எடுத்துக்கொள்வது போன்ற காரணங்களால் முடி வலுவிழந்து உடைந்து விடுகிறது.இந்நிலையில், நிரந்தமாக முடி உதிர்வை நிறுத்த தேங்காய் பாலை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

1. தேவையான பொருட்கள்
தேங்காய் பால்- 5 ஸ்பூன்
தயிர்- 1 ஸ்பூன்

முதலில் ஒரு கிண்ணத்தில் தேங்காய் பால் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.அதன் பிறகு இந்த பேஸ்ட்டை உச்சந்தலையில் இருந்து தலைமுடியின் நுனி வரை தடவ வேண்டும்.அதன்பிறகு ஒரு மணி நேரம் கழித்து தலைமுடியைக் கழுவலாம்.

2. தேவையான பொருட்கள்
தேங்காய் பால்- 4 ஸ்பூன்
தேன்- 2 ஸ்பூன்

முதலில் ஒரு கிண்ணத்தில் தேங்காய் பால், தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.இதற்குப் பிறகு, இந்த கலவையை உச்சந்தலையில் தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.பின் 2 மணி நேரம் கழித்து தலைமுடியை வெதுவெதுப்பான நீரால் கழுவலாம்.