ஏழாலையில் இளம் வயதில் உயிரிழந்த மகளுக்காக வீட்டை அறிவாலயமாக மாற்றிய தாயார்.!!

120

இளம் வயதில் காலமான தனது மகளின் நினைவாகத் தாயாரொருவர் மகள் வாசித்த புத்தகங்களை உள்ளடக்கிய தனியார் நூலகமொன்றை மகளின் பெயருடன் கூடியதாக அமைத்துள்ளார். குறித்த அறிவாலயத்தில் ஏராளமான பெறுமதியான நூல்கள் காணப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.