இளம் குடும்பஸ்தரின் அவசர மருத்துவ தேவைக்கான உதவி வேண்டுகோள்!

354

அவசர மனிதாபிமான உதவி வேண்டுகோள்!

செட்டிகுளம் – இலப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த ரெஜிதாஸ் என்ற இளம் குடும்பஸ்தர் (ஒருவயது பிள்ளையின் தந்தை) இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் மருத்துவ செலவினை ஈடுசெயவதற்காக உதவி கோருகிறார்.

மருத்துவர்களின் அறிக்கையின்படி, அவருக்கு மேலதிக சத்திர சிகிச்சை மற்றும் தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சைக்காக சுமார் ஒரு கோடி ரூபாய் வரை நிதி அவசரமாக தேவைப்படுகிறது.

இத்தகைய பெரிய தொகையை தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்ய முடியாத காரணத்தினால், உறவினர்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் உறவுகளிடம் மனிதாபிமான உதவி அவருக்கு தேவைப்படுகிறது.

நமது தளத்தின் ஊடாக அவருக்கு உதவிடும் நோக்கில் இந்த வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

மருத்துவ அறிக்கைகள் மற்றும் சான்றுகள்.

நோயை உறுதிப்படுத்தும் கிராம சேவையாளர் மற்றும் சமய கட்டமைப்புக்களின் சான்று.

ஆகியவை சரிபார்ப்பிற்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

 

உங்களால் இயன்ற அளவில்..

👉 நேரடியாக அவருடைய வங்கி கணக்கிற்கு நிதி உதவி வழங்க முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த இக்கட்டான நேரத்தில்,

மனிதாபிமானத்துடன் முன்வந்து உதவுமாறு.

அனைத்து உறவுகளையும் அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.