இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு அபாயம்! கம்பஹா மாவட்டத்தில் அதிக நோயாளர்கள்

113

டெங்கு அலர்ட் – இலங்கையில் அதிகரிக்கும் நோய்த்தொற்று!

சமீபத்திய இயற்கை அனர்த்தம் பாதித்த பகுதிகளில் டெங்குக் காய்ச்சல் அதிகரித்து வருகிறது.
கம்பஹா மற்றும் கண்டி மாவட்டங்கள் அதிக பாதிக்கப்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

2026 ஆரம்பம் முதல் இதுவரை 2,170 டெங்குப் நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் 41 MOH பிரிவுகள் ‘உயர் அபாய’ நிலையில் உள்ளன என சகதார துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.