ஹெட்டன் – கொழும்பு பிரதான வீதியின் குயில்வத்தை பகுதியில் வீதியில் மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்தமையினால் அவ்வீதியூடான வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக சாரதிகளை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.